பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனராக சஜித்கான் இருக்கிறார். இவர் மீது 10 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சஜித்கான் ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 16-ல் தற்போது கலந்து கொண்டுள்ளார். இதற்கு நடிகை மந்தனா கர்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதோடு நடிகை மந்தனா சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததால் தான் சினிமாவை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் நடிகை மந்தனா டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி சுவாதி மலிவால் மற்றும் மத்திய மந்திரி […]
