சின்ன கலைவாணர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் பிரபல காமெடி நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மரணம் திரையுலகம் மற்றும் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 27ஆம் தேதி எங்க சிரிங்க பார்ப்போம் என்ற நிகழ்ச்சி வெளியானது. காமெடி நடிகர் விவேக், சிவா ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர். விவேக் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி இதுதான். விவேக்கின் கடைசி நிகழ்ச்சி […]
