ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இயக்குனர் கௌதமன், 4 , 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய ஒன்றியத்தின் வரைபடத்தினுடைய எல்லையை தாண்டி இருந்த இடத்திலேயும் தமிழன் உடைய கலாச்சாரம் இருந்திருக்கு. அந்த வீர விளையாட்டிற்கான காளை இருந்திருக்கு. அப்படிப்பட்ட விளையாட்டை நீங்கள் தடுத்து, அதை இல்லாமல் இருக்க நீங்கள் முயற்சி செய்தபோது, இந்த மண்ணில் எப்படிப்பட்ட புரட்சி வெடித்தது என்பது உங்கள் மனதை விட்டு இன்றும் அகலாமல் இருக்கும் என்பதை நான் நம்புகிறேன். […]
