கே.வி.ஆனந்த் மறைவிற்கு பிரபல நடிகை தமன்னா தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அயன், மாற்றான். அனேகன், காப்பான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தமன்னா கே.வி.ஆனந்த் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் […]
