சர்வதேச புகழ்பெற்ற தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக் கொரோனா தொற்று காரணமாக காலமானார். சர்வதேச புகழ்பெற்ற தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக் (59) கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பாலிவுட் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் கிம் கி டுக் 3அயர்ன் ,ப்ரீத், மோபியஸ், ஸ்பிரிங், பேட் கய் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர். இவர் வெனிஸில் நடந்த 69-வது திரைப்பட விழாவில் கோல்டன் […]
