இயக்குனர் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘மகான்’ திரைப்படம் குறித்து தலைவர் ரஜினி காந்த பாராட்டியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் பீமா, ஜெமினி உள்ளிட்ட படங்களை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராக்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ள படம் மகான். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் துருவ் விக்ரம், வாணி போஜன், பாபி சிம்ஹா, சிம்ரன், சனந்த், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். செல்வன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் […]
