Categories
சினிமா தமிழ் சினிமா

போடு மாஸ்…!! “புத்துயிர் பெறும் துருவ நட்சத்திரம்”…. வெளியான மாஸ் அப்டேட்….!!

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் தொடங்கிய கவுதம் மேனன் விரைவில் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இந்த நிலையில் இவர் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் பார்த்திபன், ரீத்துவர்மா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 […]

Categories
சினிமா

அடி தூள்….! “நடிகர் வடிவேலுவின் காதல் நகைச்சுவை படம்”…. இயக்கும் பிரபல இயக்குனர்….!!!

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் நடிகர் வடிவேலுவை வைத்து காதல் நகைச்சுவை படத்தை இயக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் வடிவேலு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வலம் வருபவர். மேலும் தனது நகைச்சுவை திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவர் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதலால் நடிக்க மறுத்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களில் நடிக்க தடை விதித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“OMG” அஜித் படத்துக்கு தனுஷ் பட பெயரா….? இயக்குனரின் பதிவு…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் குறித்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.  H.வினோத் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “வலிமை”. இப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இந்த திரைப்படம் பல விமர்சனங்களை பெற்று வெற்றியடைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரி படத்தில் கௌதம் மேனன்…. போலீஸ் அதிகாரியா வருகிறாரா….? வெளியான தகவல்….!!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் தற்பொழுது சூரி கதாநாயகனாக நடிக்கும் ”விடுதலை” என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரிக்கு கதாநாயகியாக வாணிஸ்ரீ நடிக்கிறார். மேலும், நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். மற்றும் எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்… வெளியான சூப்பர் தகவல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

இயக்குனர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் பிரபல இயக்குனர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ‌. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதம் மேனனின் குறும்படம் … ஒரே வாரத்தில் நடித்து முடித்த சூர்யா…!!

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ள குறும்படத்தில் நடிகர் சூர்யா ஒரே வாரத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் ,ஜெயந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகிறார். கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா ஷமீம், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி , ராஜேந்திர பிரசாத் ,கார்த்திக் சுப்புராஜ் ஆகிய ஒன்பது இயக்குனர்கள் இயக்கும் இந்த ஆந்தாலஜி திரைப்படம்  நவரசங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது . கொரோனாவால் கடும் பாதிப்பை […]

Categories

Tech |