ஐஸ்வர்யா தனது மகன்களோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற ஜனவரி மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா இருவருமே ஐஸ்வர்யாவுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது மகன்களுடன் இருக்கும் போட்டோக்களை இரண்டு முறை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதில் முதல் முறை தனுஷுக்கு போட்டியாக வெளியிட்டதாக விமர்சனங்கள் வெளியானது. அடுத்த முறை ஐஸ்வர்யாவை மகன் மடியில் உட்கார்வது என்று தேவையில்லாமல் […]
