நடிகர் விஜய் சேதுபதிக்கு பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரபல இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளதுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக இருந்தது 800 படம். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் தற்போது அவர் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் அவர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை வெப் தொடராக எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராஜீவ்காந்தி கொலை வழக்கை ‘குப்பி’ என்ற […]
