Categories
சினிமா

“விஜயை நான் பாராட்டவே மாட்டேன்”….. எஸ் .ஏ. சந்திரசேகர் பேட்டி…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். பீஸ்ட் படத்தின் வெற்றியே தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா பல முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் பற்றி கூறிய எஸ்ஏசி…. “இதை சத்தியமா இது பார்க்கவில்லை”…. நெட்டிசன்ஸ் கருத்து….!!!!!

விஜய் பற்றி எஸ்ஏசி கூறியதை கேட்டவர்கள் இதை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை என கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்காததால் பலர் விமர்சனம் செய்தார்கள். இதையடுத்து இது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்தார். அவர் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத்தில் […]

Categories
சினிமா

நடிகர் விஜயின் தந்தை கண்கலங்கி வைத்த கோரிக்கை… மகன் இதை மட்டும் செய்தால் போதும்….!!!

தமிழ் திரையுலகில் நடிகர் இன்று,  இந்த அளவிற்கு வளர்த்துள்ளார் என்றால், அதற்கு அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர்  ஒரு முக்கிய காரணம் ஆகும். இந்நிலையில் விஜய் தனது 18 வயதில்  சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் இருக்கின்றது என்று சொன்னவுடன், முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இதையடுத்து  நடிப்பின் மேல் நடிகர் விஜய்க்கு  இருக்கும் ஆர்வத்தை பார்த்து, அவரை ஹீரோவாக்கினார். இந்நிலையில் விஜய்க்கு ‘பூவே உனக்காக’  என்ற திரைப்படம் முதல் வெற்றிப்படமாக இருந்தாலும்,  சினிமாவில் […]

Categories

Tech |