Categories
சினிமா

இவர்களுக்காக காத்திருக்கும் திரையுலகம்…. கல்லூரி நிகழ்வில் பேசிய இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்…..!!!!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான திரைப்படம் “சுந்தர பாண்டியன்” ஆகும்.  கடந்த 2012 ஆம் வருடம் வெளியாகிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்துக்குப் பின் “இது கதிர்வேலன் காதல்” மற்றும் “சத்ரியன்” போன்ற படங்களை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கினார். அண்மையில் இவர் இயக்கிய “கொம்பு வச்ச சிங்கம்டா” படம் திரையரங்கில் வெளியாகியது. இப்போது தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள புது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் விரைவில் திரை அரங்கில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘முந்தானை முடிச்சு’ ரீமேக்… இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

முந்தானை முடிச்சு ரீமேக்கை இயக்கவுள்ள இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ‌. தமிழ் திரையுலகில் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு . ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாக்யராஜ் இயக்கி நடித்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது ‌‌. தற்போது 36 வருடங்களுக்குப் பின் இந்த படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது . இந்த படத்தில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர்  சசிகுமார் […]

Categories

Tech |