தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தனுஷ் இனி என்னால் ஐஸ்வர்யாவுடன் வாழ முடியாது. இப்போதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன், மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்யாதீர்கள் என்று தன் கஸ்தூரி ராஜாவிடம் கூறியுள்ளார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவின் பயணி வீடியோவுக்கு வாழ்த்து தெரிவித்து தோழி என்ற வார்த்தையும் இணைத்து ட்விட் செய்துள்ளார். இதனை பார்த்து கடுப்பாகி ஐஸ்வரியா நானும் இனி தனுசுடன் […]
