Categories
சினிமா

எனக்கு வேறென்ன வேணும்…. “மை டியர் ஷாருக், என்னோட அண்ணன் தளபதி”…. அட்லீ வெளியிட்ட புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவரின் இயக்கத்தில் முதன் முதலாக வெளியான ராஜா ராணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி,மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லி நேற்று தனது 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு திரை பிரபலங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு தகிட தகிட!…. ‘அட்லீ’ இயக்கத்தில் அடுத்த படம்?…. நடிகர் இவர் தானா?…. வெளியான மாஸ் தகவல்….!!!!

பிரபல இயக்குனரான அட்லீ ஜெய், ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களை கொண்டு “ராஜா ராணி” படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மெகா ஹிட்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதனை தொடர்ந்து அட்லீ விஜய்யை வைத்து தெறி, பிகில், மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் அட்லீ பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் படத்தினை தற்போது இயக்கி வருகிறார். அதனைத் தொடர்ந்து அடுத்த படத்தை அட்லீ, அல்லு அர்ஜுன் நடிப்பில் […]

Categories
உலக செய்திகள்

தமிழ் திரையுலகின் டாப் இயக்குனர்…. பாலிவுட்டில் ரெடியாகும் திரைப்படம்…. இணையத்தை கலக்கும் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!

தமிழ் திரையுலகின் இயக்குனரான அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ரெடியாகும் படத்திற்கான சூட்டிங்கிலிருந்து தற்போது அதிரடியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் டாப் இயக்குனர்களில் ஒருவராக அட்லியும் திகழ்கிறார். இவர் தற்போது ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை பாலிவுட்டில் எடுக்கவுள்ளார். மேலும் அட்லி இயக்கும் இந்த பாலிவுட் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபல நடிகையான நயன்தாரா மற்றும் யோகி பாபு உட்பட பலரும் களமிறங்கவுள்ளார்கள். இந்நிலையில் தமிழ் திரையுலகின் டாப் இயக்குனரான அட்லி தற்போது இயக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி இயக்குனர் படத்தில்… வில்லனாக நடிக்கப் பேச்சுவார்த்தை… என்ன சொல்லப்போகிறார் ஜெய்..?

இயக்குனர் அட்லி உடன் ராஜா ராணி படத்தில் பணியாற்றிய ஜெய், தற்போது அவரது படத்தில் வில்லனாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லி. பின்னர் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானை வைத்து இந்தி படம் […]

Categories

Tech |