நடிகர் விக்ரமை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது என இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயின் ஆக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை […]
