தமிழ் சினிமாவில் வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். இவர் இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். தொடர்ந்து முண்டாசுப்பட்டி, ஜோக்கர், பா.பாண்டி, மெஹந்தி சர்க்கஸ், வேலையில்லா பட்டதாரி-2, ஜெய் பீம் ஆகிய பல படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதவிட்டிருப்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், என் நண்பர் இயக்குனர் ஒருவர் கம்யூனிச சித்தாந்தத்தை தன் உயிர் […]
