இயக்குனர் ஜியோ பேபியை நெட்டிஷன்கள் கிண்டலடித்து வருகின்றார்கள். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க உள்ள புதிய திரைப்படம் காதல். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார் ஜோதிகா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளத்தில் ர்-என்ட்ரி கொடுக்கின்றார். இத்திரைப்படத்தை இயக்குனர் ஜியோ பேபி இயக்குகின்றார். இவர் சென்ற வருடம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பெண்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த படத்தை மம்முட்டி தனது […]
