நடிகர் ஜான் கோக்கேன், அஜித்தின் வலிமை படத்தை தரம் தாழ்த்தி விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கடந்த 24 ஆம் தேதி வெளியான ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தை குறித்து இயக்குனரும், திரைப்பட விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் என்பவர் கடுமையாக விமர்சித்து உள்ளார். நடிகர் அஜித், இப்படத்தில் இடம்பெற்ற […]
