தமிழ் திரை உலகில் தனது நடிப்பை போல, சிறந்த ஒரு பாடகியாகவும் ஜொலித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட சூப்பர் ஹிட்டான படங்களில் நடித்து வந்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் பிசாசு 2 என்கின்ற படம் தற்போது உருவாகி ,ரிலீசாக உள்ளது. இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே இதனை தொடர்ந்து தற்போது பிசாசு என்ற படத்தை இயக்குனர் […]
