இயக்குநர் சங்க தேர்தல் இமயம் அணி வேட்பாளர்கள் அறிமுக விழா K.பாக்யராஜ் தலைமையிலான நேற்று நடைபெற்றுள்ளது. இயக்குனர் சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் கே பாக்யராஜ் தலைமையில் இமயம் அணி வேட்பாளர்கள் 30 பேர் குழு பங்குகொள்கிறது. இந்த இமயம் அணியின் அறிமுக விழா இன்று பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இமயம் அணி தலைவராக கே பாக்கியராஜ், செயலாளராக ரா. பார்த்திபன் பொருளாளராக வெங்கட் பிரபு ஆகியோர் […]
