பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையை கொண்ட மரீன் லெபென்னை தோற்கடித்து இமானுவேல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் […]
