பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஸ்லோவாக்கியா பிரதமருக்கு குடை பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிற்கு வருகை தந்த ஸ்லோவாக்கியா பிரதமர் இகோர் மாடோவிக் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்திக்க எழிஷி அரண்மனைக்குச் சென்றார். அதன்பின் அவர்கள் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அவர்கள் மழையில் நனையாமல் இருக்க பெண் உதவியாளர் ஒருவர் வந்து மாக்ரோனுக்கு ஒரு கருப்பு […]
