Categories
மாநில செய்திகள்

ஒரு பக்கம் பொறுப்பு மறுபக்கம் கல்வி… சிறுமியின் நிலை…. கண்கலங்க வைக்கும் சிறுமியின் நிலை…!!!!

மணிப்பூர் மாநிலம் இம்பால் அருகே ஒரு சிறிய கிராமம் அமைந்துள்ளது.மன்ங்சிலு  பாமேய்  11 வயதாகும் இந்த சிறுமி தனது வகுப்பறையில் சகோதரனின் மடியில் கிடத்திக்கொண்டு பாடங்களை கவனித்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. விவசாய நிலத்தில் வேலை செய்ய தங்களது பெற்றோர் சென்றுவிட, பிறந்து சில மாதங்கள் ஆன தனது சகோதரனை பார்த்துக்கொள்ளும் பொறுப்புடன் படிக்கவேண்டும் என்ற உந்துதலும் போட்டிபோட்டு இறுதியில் வென்றது இரண்டுமே. பொறுப்பையும், கல்வியின் மீதான ஆர்வத்தையும் ஒருசேர கவனிப்பது […]

Categories

Tech |