சென்னையில் உள்ள அண்ணா நகரில் இம்பேக்ட் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமி சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை சிறப்பு கருத்தரங்கம் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு கருத்தரகம் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக சரக்கு மற்றும் சேவைகள் வரித்துறை இணை ஆணையர் அருண் பிரசாத் பங்கேற்கிறார். இவர் தன்னுடைய பணி அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொள்வார். அதோடு மாணவர்களுக்கு பயனுள்ள சில தகவல்களையும் கூற […]
