நடிகர் இமான் அண்ணாச்சி தனது மகளின் பிறந்தநாளை வீட்டில் கேக் வெட்டி பார்ட்டி கொடுத்திருக்கின்றார். சின்னத்திரையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. இவரின் சொல்லுங்கண்ணே சொல்லுங், குட்டி சுட்டிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, ஜில்லா, மரியான், பூஜை போன்ற படங்களில் நடித்தார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் இமான் அண்ணாச்சி தனது […]
