இமாச்சல பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலமாக யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இமாச்சல் பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். இந்நிலையில் தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, எபிபி-சி ஒட்டர் கருத்து கணிப்பு படி, பாஜகவிற்கு 44.8%, காங்கிரஸ் கட்சிக்கு 44.2%, ஆம் ஆத்மிக்கு 3.3% மற்றும் […]
