இமாச்சல பிரதேச மாநிலத்தில் 9ம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டங்களில் பகவத் கீதை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்கப்படும் என அந்த மாநில அரசு அறிவித்திருந்தது. இதுபற்றி கல்வி அமைச்சர் கோவிந்த சிங் தாக்கூர் தர்ராங்க் தொகுதியில் பேசியபோது, ஒன்பதாம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பகவத் கீதை கற்பிக்கப்படும் என முதல் அமைச்சர் ஜெய்ராம் தாகூர் […]
