Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 1 முதல் 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தீபாவளி பண்டிகை நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து இமாச்சல பிரதேச அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி கல்வித் துறைக்கு கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 1 முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கபடாது என்றும்ஞாயிற்றுக்கிழமை ஏற்கனவே விடுமுறை என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. பயணிகளை காப்பாற்றிய டிரைவருக்கு குவியும் பாராட்டு….!!!!

இமாச்சல பிரதேசத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மலைப் பாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கை நோக்கி பேருந்து பாய்ந்து பாதியிலேயே செங்குத்தாக நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து வகையில் அதன் ஓட்டுனர் சாமார்த்தியமாக கட்டுப் படுத்தி உள்ளார். இதையடுத்து பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இறுதியாக அந்த பேருந்தின் ஓட்டுநரும் பாதுகாப்பாக நீக்கப்பட்டார். பேருந்தின் டயரில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இமாச்சல […]

Categories

Tech |