பங்குச்சந்தை விவகாரங்களை கசிய விட்டது தொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணா கைது செய்யப்பட்டது இந்தியாவை தாண்டி சர்வதேச அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பங்குச்சந்தை தலைமை அதிகாரியாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியார் ஒருவரிடம் பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்டதாகவும் அந்த சாமியாரின் பேச்சைக் கேட்டு ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை பங்குச் சந்தையின் முக்கிய அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் செபி கூறியிருந்தது. இதுதொடர்பாக சித்ரா ராமகிருஷ்ணாவின் ஈமெயில் குறுஞ்செய்திகள் கண்காணிக்கப்பட்டு சித்ரா ராமகிருஷ்ணா […]
