முன்னாள் அமைச்சர் ஒருவர் இபிஎஸ்-ஐ முதல்வராக்க பாடுபடுவேன் என கூறியுள்ளார். மதுரை மாவட்டம் கே.கே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க கட்சியின் கழக அமைப்பு செயலாளர் செல்லூர் கே. ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அதில் இ.பி.எஸ் நான் கேட்காமலே எனக்கு கழக அமைப்பு செயலாளர் என்ற பதவியை வழங்கியுள்ளார். நான் எப்போதும் […]
