பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலமாக மாதம் தோறும் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு எதிர் பாராத விதமாக பல்வேறு சலுகைகள் கிடைக்கப்போகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கவர்ச்சியான வட்டி விகிதங்கள், வரிசலுகை போன்றவை கிடைக்கும் மற்றும் ஊழியர் ஒருவர் ஓய்வு பெறும் பொழுது அவருக்கு 12 இலக்க எண் ஒன்று வழங்கப்படுகின்றது. அந்த எண்னை பயன்படுத்தி ஊழியர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் இபிஎஸ் சந்தாதாரர்கள் இந்த பிபிஓவை […]
