எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்த்து கடந்த 25-ஆம் தேதி அதிமுக கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது பேசிய இபிஎஸ், திமுக […]
