திமுக எம்.பி ஆ. ராசா கடந்த 6-ம் தேதி பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எம்.பி ராசா இந்து மதம் குறித்து பேசியது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, […]
