பிஎஃப் சந்தாதாரர்கள் EPF/EPS கணக்கிற்கான நாமினேசனை ஆன்லைனில் தாக்கல் செய்யலாம் என்று இபிஎப் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள twitter பக்கத்தில், உங்கள் குடும்பம் மற்றும் நாமினிக்கு சமூக பாதுகாப்பை உறுதி செய்ய UAN மூலம் ஆன்லைனில் இ-நாமினேஷன் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமாக உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் நியமனத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். திருமணத்திற்கு பிறகு நாமினி புதுப்பிப்பு அவசியம் என்பதால் சுய அறிக்கையை போதுமானதாக மாற்றுவதன் மூலம் செயல்முறை சீராகவும் எளிதாகவும் செய்ய […]
