தொழிலாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் ஊழியர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் இபிஎப்ஓ திட்டமாகும். இந்தத் திட்டத்தில் சிலசமயங்களில் மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. இதனை தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, இபிஎப்ஓ உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் ஏடிஎம் ரகசிய எண் போன்றவற்றை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு யாரேனும் கேட்டால் கூறக்கூடாது. அதோடு இது போன்றவற்றை இபிஎஃப்ஒ ஒருபோதும் உறுப்பினர்களிடம் […]
