ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) தொழில்கள் மற்றும் நிறுவனங்களில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு 3 சமூகபாதுகாப்பு திட்டங்களை நடத்துகிறது. மேலும் அதிக சேவைகளை வழங்க முயற்சி செய்து வருவதாகவும் இபிஎப்ஓ கூறுகிறது. அத்துடன் இது பெண் ஊழியர்களுக்கு சமமான பலன்களை வழங்குகிறது. உடல் ஊன முற்றதால் தற்போதைய வேலையை விட்டு வெளியேற வேண்டிய ஊழியர்களுக்கும் சிறப்பு சலுகைகள் இருக்கிறது. இதுபோன்ற பல்வேறு வசதிகளை அளிக்கும் இபிஎப்ஓ அமைப்பு, இநாமினேஷன் செய்வது அவசியமென தற்போது கூறியுள்ளது. இ-நாமினேஷனை தாக்கல் […]
