சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமான மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளர் ரவிந்தரை கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி திருப்பதியில் வைத்து எளிமையான முறையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் முடிந்த நாளிலிருந்து சமூக வலைதளங்களில் ரவி-மகா திருமணம் குறித்த தகவல்கள் தான் பரபரப்பாக பேசப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன், வேலை என ரவி-மகா ஜோடி படு பிஸியாக இருக்கிறார்கள். அதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரவி-மகா ஜோடி அடிக்கடி தங்களுடைய புகைப்படங்களை […]
