நடிகை யாமி கௌதம் அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் கூறியுள்ளார். பிரபலங்கள் பலரின் இணையதளபக்கங்கள் அவ்வப்போது ஹேக் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் பிரபல நடிகையின் இன்ஸ்டா பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாக அந்த நடிகை கூறியுள்ளார். கௌரம் மற்றும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் யாமி கவுதம். இவர் தனது இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கு அதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார். இவர் ரசிகர்களை கவரும் வண்ணம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாவில் […]
