ரவீந்தரின் இன்ஸ்டா பதிவு குறித்து தான் தற்பொழுது இணையத்தில் பேசப்பட்டு வருகின்றது. சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் இன்ஸ்டாவில் ரவீந்தர் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, இன்று […]
