பிரபலமான விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற டேலண்ட் ஷோவில் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆக கலந்து கொண்டவர் நவீன். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நவீன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாவம் கணேசன் என்ற சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும் நிலையில், முதல் மனைவி விவாகரத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பின் மலேசியா நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவரை […]
