Categories
உலக செய்திகள்

“தாத்தாவை கரம் பிடிக்கும் பேத்தி!”…. என்ன காரணம் தெரியுமா?…. அமெரிக்காவில் ஷாக் நியூஸ்….!!!!

அமெரிக்காவில் 57 வயது முதியவரை திருமணம் செய்ய காத்திருக்கும் 23 வயது அழகிய இளம்பெண். அமெரிக்காவில் உள்ள Las Vegas என்ற நகரில் வசித்து வரும் Peter என்ற 57 வயது முதியவரும், Alyssa Renee என்ற 23 வயது இளம்பெண்ணும் 2 வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அந்த முதியவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Alyssa Renee டிக் டாக் வீடியோ ஒன்றில் Peter-ஐ திருமணம் செய்ய போவதாக […]

Categories
சினிமா

நம்ம காஜல் கர்ப்பமா….!  உறுதிப்படுத்திய கணவர்…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

பிரபல நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரின் கணவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் கடந்த 2006 ஆம் வருடத்தில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், அதனையடுத்து, அஜித், விஜய் மற்றும் சூர்யா என்று முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதத்தில், தொழிலதிபரான கௌதம் என்பவரை திருமணம் செய்தார். அதன்பின்பும், தொடர்ந்து […]

Categories
சினிமா

என்னது….! இவருக்கு கொரோனாவா…. அத அவங்களே சொல்லிருக்காங்க பா…..  இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு…!!!

பிரபல இந்தி நடிகை ஒருவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மராட்டியத்தை சேர்ந்த முர்னல் தாகூர் என்ற பிரபல இந்தி நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவர் பல மராத்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. லேசான அறிகுறிகள் தான் ஏற்பட்டது. நான் நன்றாக இருக்கிறேன். தற்போது என்னை தனிமைப் படுத்திக்கொண்டிருக்கிறேன். மருத்துவர்களின் அறிவுறுத்தலை பின்பற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் வலையில் சிக்கிய சிறுமி…. வாலிபரின் வெறிச்செயல்…. இச்சைக்கு இரையான துயரம்….!!!

சென்னை, திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக கோகுல் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம், கோகுல் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் உறவுக் கொண்டதாக தெரிகிறது இதனால் சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் அத்துமீறி செயல்பட்ட கோகுலை போக்சோ […]

Categories
உலக செய்திகள்

JUSTIN : 2 பில்லியன் பயனாளர்களை தாண்டிய இன்ஸ்டாகிராம்…. வெளியான தகவல்….!!!

2 பில்லியன் பயனாளர்களை தாண்டியது இன்ஸ்டாகிராம் செயலி. இன்ஸ்டாகிராம் தளம், இரண்டு பில்லியன் பயனர்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்த ஜூன் 2018 இல் ஒரு பில்லியனை கடந்து இருந்த எண்ணிக்கை மூன்று வருடங்களில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு டிக் டாக் தடை செய்யப்பட்ட காரணத்தினால் அனைவரது கவனமும் இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பியது. ரீலிஸ் அறிமுகம் போன்றவையால் கடைசி சில மாதங்களில் இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்ததாக கூறப்படுகின்றது.

Categories
சினிமா

“கோ படம் நடிகை”….. இன்ஸ்டாகிராமில் போட்ட போட்டோ…. குவியும் வாழ்த்துக்கள்…. வைரல்….!!!

தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை பியா பாஜ்பாய் அறிமுகமானார். இதனையடுத்து இவர் கோவா, கோ, ஏகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரை பற்றி பேசினாலே நம் நினைவுக்கு முதலில் வருவது சுருள் சுருளாக இருக்கும் இவருடைய முடிதான். இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கிய கோ படத்தில் நடிகர் ஜீவாவை பியா ஒரு தலையாக காதலிப்பது போல நடித்து இருப்பார். அந்த படத்தில் பியாவின் துறுதுறுப்பான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியா ஸ்வீட்டி ஐடி…. பெண் போல் நாடகமாடி பாலியல் தொல்லை…. வாலிபருக்கு செக்….!!!!

கோவையில் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ். 23 வயதுடைய இவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து இவருடன் பழகிய திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார். அந்தப் பழக்கத்தில் கல்லூரி மாணவியுடன் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார். இதையடுத்து அந்த படங்களை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி, […]

Categories
தேசிய செய்திகள்

WOW: வந்தாச்சு புது அப்டேட்…. இனி செம மாஸ் தான்…. இணையத்தையே கலக்கும் வாட்ஸ்அப், இன்ஸ்டா….!!!!

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அது பயனாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு புதிய அப்டேட்கள் வெளியாகி கொண்டிருப்பதால்,வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பயனாளர்களை வெகுவாக கவரும் வகையில் புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ் அப் பயனர்களுக்கு  உரையாடல்களை 24 மணி நேரம், 7 நாட்கள் மற்றும் 90 நாட்கள் ஆகிய […]

Categories
பல்சுவை

“ப்ளீஸ் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க பா”….  அறிமுகமாகும் புதிய வசதி….!!!

இன்ஸ்டாகிராம் தனது பயனர்களுக்காக புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. அது என்னவென்றால் பயனாளர்கள் செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை தடுக்க 20 அல்லது 30 நிமிடங்கள் பயன்பாட்டுக்கு பிறகு சிறிய இடைவேளை எடுக்குமாறு அதாவது Take A Break என நினைவூட்டும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 6 நாடுகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த வசதி இந்தியாவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாகிராமில் டக்கரான சாதனையை நிகழ்த்திய சமந்தா…… எப்படி தெரியுமா……!!!!

இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எப்போதும் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது. அந்த […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டம் குறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து…. பிரபலமான நடிகை மீது போலீசில் புகார்….!!

கங்கனாரா ணாவத் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் தோன்றி வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். அதன்பிறகு இயக்குனர் ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “விவசாயிகளின் போராட்டம் காலிஸ்தான் நடவடிக்கை போன்றது” என்று அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு டெல்லி சீக்கிய […]

Categories
பல்சுவை

இனி கணக்கு தொடங்க….. செல்ஃபி வீடியோ கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!!

இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் இனிமேல் செல்பி வீடியோவை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன் கணக்கான பயனாளர்கள் உள்ளனர். குறிப்பாக திரையுலக, அரசியல் பிரபலங்கள் அதில் கணக்கு வைத்துள்ளனர். இந்த நிலையில் இனிமேல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் செல்பி வீடியோவை அப்லோட் செய்ய வேண்டும். அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதிபலிக்காது என்றும் ஒரு மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

“ஒரு செல்லப்பிராணி புகைப்படத்திற்கு ஒரு மரம்!”.. இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவு நீக்கம்.. என்ன காரணம்..?

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பிளாண்ட் ஏ ட்ரீ கோ என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட  பதிவு வைரலாக பரவியதைத் தொடர்ந்து பதிவு நீக்கப்பட்டது. Plant A Tree Co என்ற அமைப்பானது இன்ஸ்டாகிராமில், நீங்கள் பகிரும் ஒவ்வொரு செல்லப்பிராணிகள் புகைப்படத்திற்கு நாங்கள் ஒரு மரம் நடுவோம் என்று உறுதிக்கூறியது. அவர்கள் இந்த பதிவை வெளியிட்ட, சில நொடிகளில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் செல்லப்பிராணியின் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார்கள். விரைவில் செல்லப்பிராணிகளின் புகைப்படங்களை வெளியிட்ட நபர்கள், 4 […]

Categories
உலக செய்திகள்

மாதம் ரூ. 75 ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு வயது குழந்தை… எப்படி தெரியுமா..? வெளியான ஆச்சரிய தகவல்..!!

அமெரிக்காவில் ஒரு வயதே ஆன ப்ரிக்ஸ் என்ற குழந்தை மாதம் சுமார் 75 ஆயிரம் சம்பாதிப்பதாக ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ப்ரிக்ஸ் (ஒரு வயது) என்ற குழந்தையுடைய தாய் இன்ஸ்டா பக்கத்தில் தான் மேற்கொள்ளும் பயண புகைப்படங்களை பகிர்ந்து வந்துள்ளார். அதேசமயம் அவர் பயணம் செய்யும் இடங்கள் குறித்து விவரித்து ஒரு புத்தகமும் எழுதி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கர்ப்பமானதால் பயணமும் தடைபட்டது. இதனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த விதமான போஸ்டும் பகிர முடியாத […]

Categories
தேசிய செய்திகள்

பாசமா பேசி மோசம் பண்ணிட்டா… இன்ஸ்டாகிராமில் பேசிய நபரை நம்பி… பணத்தை இழந்த பெண்… எவ்வளவு தெரியுமா…?

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்ணொருவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபரை நம்பி 32 லட்சத்தை இழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரே பெராலி என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் கடந்த செப்டம்பர் மாதம் ஒருவருடன் பேசி வந்துள்ளார். பின்னர் இருவரும் உங்களது செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். அப்போது அந்த நபர் பெண்ணிற்கு பரிசுத்தொகையும் பணத்தையும் அனுப்பி உள்ளதாக கூறி, அதனை வரிப்பணத்தை மட்டும் கட்டி எடுத்துக் கொள்ளும்படி கூறியுள்ளார். அவர் கூறிய […]

Categories
உலக செய்திகள்

அதிக அளவு பயன்படுத்தப்படும் செயலி…. முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமானது…. 11 ஆண்டுகள் நிறைவு….!!

முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான செயலியானது தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. உலக அளவில் மக்கள் அனைவரும் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதில் ஒன்றான இன்ஸ்டாகிராம் என்னும் செயலி அதிகமாக அனைவராலும் உபயோகப்படுத்தப்படுகின்றது. அந்த செயலியில் அதிக அளவு காணொளி காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இது தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. குறிப்பாக முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தும் அமலாபால்… கல்யாண வீடியோ வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!!

திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலாபால். கடந்த 2010ஆம் ஆண்டு மைனா படத்தின் மூலம் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, விஜய், தனுஷ், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். மேலும், தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை அமலாபால், இயக்குனரான ஏ.எல். விஜய்யை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் தான் எனக்கு பிடிக்கும்…. ரசிகரின் கேள்வி…. மனம் திறந்த பிரபல நடிகை…!!

தமிழ் திரையுலகில் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ராஷி கண்ணா. தற்போது ராசி கண்ணா நடிப்பில் தமிழில் அரண்மனை 3 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ராஷி கண்ணாவின் ரசிகர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு ரசிகர் “தமிழில் உங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் யார்?” என்று கேட்டார். இதற்க்கு பதிலளித்த ராஷி கண்ணா “தமிழில் எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முதலில் நான் மாற வேண்டும்” இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்ட சமந்தா….!!

தமிழ் திரைப்பட உலகில் சமந்தா தனக்கென்று ஒரு ரசிகர்களின் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். அவர் சமீபகாலத்தில் . தான் காதல் திருமணம் செய்த நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்து இருந்தார். இந்தச் செய்தி இணையதளங்களில் காட்டுத்தீயை போல் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் அவரது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளத்தில் அக்கினேனி என்ற தனது கணவர் குடும்பப் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.42,000 திருட்டு…. தோழியின் வீட்டிற்குச் சென்று… அவரது தாயின் ஏடிஎம் கார்டை திருடி… இளைஞர் செய்த காரியம்…!!!

இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்த பெண்ணின் வீட்டிற்கு சென்று ஏடிஎம் கார்டை திருடி பணம் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோட்டில் தங்கல் சாலை சாப்பாவில் அரபான் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் மாதோட்டத்தை சேர்ந்த சிறுமியிடம் பழகியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த இளைஞன் சிறுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியின் தாயுடன் பேசி விட்டு அங்கிருந்து ஏடிஎம் அட்டையை எடுத்து வந்துள்ளார். ஏடிஎம் வைக்கப்பட்டிருக்கும் கவருக்குள் ஏடிஎம் அட்டையின் பின் என்னும் இருந்ததால் அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டாவில் இணைந்த ஜோதிகா…. சூர்யா வரவேற்பு….!!!

சமூக வலைதள பக்கத்தில் இணைந்த நடிகை ஜோதிகாவை அவரது கணவரும், நடிகருமான சூர்யா வரவேற்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ஜோதிகா படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே பிரபல நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இதுவரை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி எல்லாமே நம்ம கண்ட்ரோல் தான்…. புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்….!!!!

தற்போது அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. சமூக வலைத்தளம் அவதூறு பேசும் ஒரு இடமாக உள்ளது. நிறவெறி, இனவெறி மற்றும் ஆபாச சொற்கள் என அனைத்துவிதமான அவதூறுகளும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதற்கு எதிராக ‘லிமிட்’ என்ற புதிய வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் யார் எல்லாம் நமக்கு கமெண்ட் செய்ய முடியும், யாரெல்லாம் நமக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்…. இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள கலக்கல் புகைப்படம்….!!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது கலக்கலான புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக சிம்பு திகழ்கிறார். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு திட்டமிட்டு அதன்படி நிறைய படங்களை கைவசமும் வைத்துள்ளார். இந்நிலையில் சிம்பு எப்பவாவது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இது சிம்புவிற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுக் கொடுக்கிறது. இதனையடுத்து சிம்பு தற்போது கர்நாடக மாநிலத்திலுள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று […]

Categories
உலக செய்திகள்

“இனி 30 வினாடி இல்ல”, 60 வினாடி…. தகவல் வெளியிட்ட இன்ஸ்டாகிராம்….!!

இணையத்தளவாசிகளின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு உதவும் விதமாக இன்ஸ்டாகிராமில் இனி 60 வினாடிகள் வரை தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. இதில் இணையதள வாசிகள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்வதற்கு ஏற்றவகையில் ரீல்ஸ் என்னும் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பக்கத்தில் 30 வினாடிகள் மட்டுமே இணையதள வாசிகள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்யலாம். இதனால் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை.. குடும்பத்தினர் உருக்கமான பதிவு..!!

அமெரிக்காவில், டிக்டாக்கில் பிரபலமான 19 வயது இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெலவாரே என்ற மாகாணத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் சுவாவி. நடன கலைஞராக இருக்கும் இவருக்கு டிக்டாக்கில் 27 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்கிறார்கள். இவர் பதிவிடும் வீடியோக்கள் சில 10 கோடிக்கும் மேற்பட்ட லைக்குகளை பெறும். இந்நிலையில், இவர் திடீரென்று துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து, அவரின் குடும்பத்தார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

Exclusive: இனி ஃபோட்டோ போட முடியாது…. பிரபல சமூகவலைதளம் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற வை அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. அதில் பயனாளர்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வரும் காலங்களில் புகைப்படங்கள் பதிவிட முடியாது என இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். டிக் டாக், யூடியூப் ஷாட்ஸ் போல இன்ஸ்டாகிராம்-ஐயும் வீடியோ தளமாக மாற்றவும், மெசேஞ்சர்,ஷாப்பிங் உள்ளிட்டவைகளில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய சேவைகளை […]

Categories
உலக செய்திகள்

உலக அளவில் அழகான சாலைகள்.. முதல் 3 இடங்களை பிடித்த சாலைகள் எவை..? வெளியான தகவல்..!!

தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்று, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகில் இருக்கும் அழகிய சாலைகளின் புகைப்படங்களை ஹேஷ்டேக்குடன் பதிவிடுமாறு கேட்டிருந்தது. அதன்படி சுமார் 70 லட்சம் புகைப்படங்கள் பதிவானது. இவற்றில் சாலையின் தூரம் சுமார் 1.6 கிலோ மீட்டரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள டோர்குவேயையும், ஆலன்ஸ்போர்டு பகுதியையும்  இணைக்கக்கூடிய கிரேட் ஓசியன் முதலிடத்தில் இருக்கிறது. சுமார் 8,418 புகைப்படங்களில் இந்த சாலை பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவின் பிக் சுர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம்ல எதுக்கு வீடியோ போட்ட… ஆத்திரத்தில் கணவன் மனைவிக்கு தந்த தண்டனை… பரிதவிக்கும் 3 மாத குழந்தை…!!!

மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்த காரணத்தினால் கணவன் அவரை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த ஷாநவாஸ் மற்றும் ஆதிரா என்ற ஜோடிகள் திருமணமாகாமல் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் மனைவி ஆதிரா கணவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார். இதை பார்த்த கணவன் அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் சண்டை முற்றவே மண்ணெண்ணையை […]

Categories
தேசிய செய்திகள்

உங்க பெயர் என்ன..? அப்படின்னு ஆரம்பிச்சு ஆபாச பேச்சு வரை… இன்ஸ்டாகிராமில் தொல்லை… சைபர் கிரைம் விசாரணை..!!

திருமணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் பழகு என்று கூறி இன்ஸ்டாகிராமில் டார்ச்சர் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் மெசேஜ் செய்தார். முதலில் சாதாரணமாக பேசிய அந்த நபர் திடீரென ஒரு நாள் நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனவும், […]

Categories
தேசிய செய்திகள்

கணவனை பழிவாங்க இப்படியா பண்றது… இன்ஸ்டாகிராமில் வெளியான புகைப்படம்… அதிர்ச்சியில் உறைந்த கணவன்…!!!

குஜராத் மாநிலத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி அவரின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதையடுத்து கணவனை பழிவாங்க எண்ணிய அவரின் மனைவி கணவனுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை அவரை மட்டும் தனியாக பிரித்து அதை ஆபாசமாக காட்டி இன்ஸ்டாகிராமில் கணவனின் பெயரில் பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை புழுவுடன் ஒப்பிடும் கங்கனா ரனாவத்…. இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை…!!!

நடிகை கங்கனா ரனாவதின் பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. பாலிவுட்டில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், உங்கள் சக்தியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ம முடிவெடுக்க வேண்டிய நாள்… பொறுப்புடன் வாக்களியுங்கள்… ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்…!!

நாளைக்கு தமிழக சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் 100%வகுப்பதியை நிறைவேற்ற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன. இதனிடையே தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் வகையில் ஆர்.ஜே பாலாஜி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில். நாளைக்கு ரொம்ப முக்கியமான நாள் அடுத்த ஐந்து வருடத்திற்கு நம்மள யார் ஆட்சி செய்வாங்க என்று நாம் எடுக்க வேண்டிய நாள் இதற்காகத்தான் லாஸ்ட் 1,2 மாசமா இவ்வளவு அனல்பறக்கும் பிரச்சாரங்களை பார்த்திருப்போம். இவங்க அவங்கள திட்டுவது,  அவங்க இவங்கள […]

Categories
உலக செய்திகள்

ஊனமுற்றோர் தான் இவரின் குறி.. பலரை கடத்திச்சென்று மர்ம நபர் பார்த்த வேலை.. பொதுமக்கள் செய்த காரியம்..!!

துருக்கியில் மாற்றுத்திறனாளிகளை கடத்திச்சென்று கடுமையாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  துருக்கி நாட்டில் மர்ம நபர் ஒருவர் மாற்றுத் திறனாளிகளை கடத்தி கடுமையாக தாக்கியதுடன் அவற்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்துள்ளார். இந்த நபருக்கு எதிராக மக்கள் இணையதளங்களில் எதிர்ப்பு தெரிவித்த பின்பே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நபரின் பெயர் Frat Kaiya. இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆராய்ந்தபோது,  மாற்றுத்திறனாளிகளை கடுமையாக தாக்குவது தொடர்பான புகைப்படங்கள் மட்டும்தான் பதிவேற்றப்பட்டிருக்கிறது. அந்த புகைப்படங்களில் Engin […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யாராவது கவனித்தீர்களா…? சித்ராவின் கையிலிருக்கும் காயம்… இன்ஸ்டாகிராமில் ரசிகர் பதிவேற்றிய புகைப்படம்…!!

சின்னத்திரை நடிகை சித்ரா கையில் காயத்துடன் இருக்கும் பழைய புகைப்படத்தில் அவரது ரசிகர் ஒருவர் கவனித்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.  பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் முக்கிய தொடரான  பாண்டியன் ஸ்டோர்-சில்  முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்த VJ சித்ராவுக்கு என்று மில்லியன் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இவருக்கும் ஹேம்நாத் என்பவருக்கும்  திருமணம் நடைபெற இருந்த நிலையில்  கடந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவை திடீர் முடக்கம்… பயனர்கள் அதிர்ச்சி..!!

உலகில் பிரபல தகவல் பரிமாற்ற சேவைகளான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் அரை மணி நேரத்திற்கு மேலாக உலகம் முழுவதும் முடங்கியதால் அதன் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறமுடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை பயன்படுத்தப்படும் பேஸ்புக்குக்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் நேற்று இரவு 11 மணி அளவில் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் முடங்கியதால் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறவும் முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகினர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“என்னது இது..!” தன் உறுப்புகளை வெட்டி.. டாட்டூக்கள் வரைந்து.. ஏலியனாக மாறிய விசித்திர இளைஞர்..!!

பிரிட்டனில் ஒரு நபர் தன் உடல் உறுப்புகளை வெட்டி ஏலியன் போன்று முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.  பிரிட்டனில் வாழும் Anthony Loffredo என்ற 32 வயது நபர் ஒருவர், தன் காதுகள், மூக்கு, உதடுகள் மற்றும் நாக்குகள் போன்ற அனைத்தையும் வெட்டி திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ஏலியன் போல தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது விசித்திரமாகவும் மிகவும் பயங்கரமாகவும் தோற்றமளிக்கிறார். இவர் தனக்கு “black alien” என்று பெயர் சூட்டிக் கொண்டார். பெயருக்கு ஏற்றார் போல் கண் […]

Categories
உலக செய்திகள்

சிறுவயதில் தங்க இடமில்லை…. கழிவறையை பயன்படுத்தினேன்..! திடீரென கோடீஸ்வரராக மாறிய இளைஞனின் வாழ்க்கை ..!!

அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவை சேர்ந்த பிராண்டன்  என்பவர் சிறுவயதிலிருந்து வறுமையில் போராடி வந்த நிலையில் தற்போது கோடீஸ்வரராக மாறியுள்ளார் . அமெரிக்காவை சேர்ந்த பிராண்டன் காண்டி(25) என்பவருக்கு சிறுவயதிலேயே தந்தை கிடையாது. தாய் கஷ்டப்பட்டு வேலை பார்த்து தான் அவரை வளர்த்தார்.பிறகு  தாய்க்கு வேலை பறிபோன நிலையில் வாடகை வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது அவர் இரண்டு ஆண்டுகளிலேயே இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் சில தொழில்கள் மூலம் கோடீஸ்வரராகி உள்ளார். விலை உயர்ந்த ஆடைகள்,சொகுசு […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாவில் புதிய அப்டேட்… என்னன்னு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க…!!!

இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.தங்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு நிறுவனங்கள் அனைத்தும் புது புது அப்டேட் செய்து வருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா?… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இன்ஸ்டாகிராம் தனது பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்டேட்களை பல நிறுவனங்கள் செய்து வருகின்றன. அதன்படி இன்ஸ்டாகிராம் நிறுவனம் ரிலீஸ் என்ற மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. அதில் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை என்ஜாய் செய்கிறாராம்”… உலகின் No. 1 பணக்காரரின் காதலிக்கு கொரோனா..!!

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க்கின் காதலி கிரிம்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களில் தற்போது நம்பர் 1 இடத்தில் இருக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க். உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜேப் பெசோஸை பின்னுக்கு தள்ளி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் முதலிடம் பிடித்தார்.  இந்நிலையில கனடாவைச் சேர்ந்த பாப் பாடகரும் எலான் மஸ்கிகன் நீண்ட நாள் காதலியும் கிரிம்ஸுக்கு […]

Categories
பல்சுவை

இன்ஸ்டாகிராமில் கலக்கும் விராட் கோலி, அனுஷ்கா… வைரலாகும் புகைப்படம்…!!!

இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா இடம் பிடித்துள்ளனர். உலகில் உள்ள அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அதில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 12 வது […]

Categories
இந்திய சினிமா சினிமா

1.3 மில்லியன் லைக்குகள்… ரன்வீர் சிங் பதிவிட்ட புகைப்படம்…. யார் போன்று இருப்பதாக நினைக்கிறீர்கள்…?

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை யார் போன்று இருப்பதாக நினைக்கிறீர்கள் என கேட்டு பதிவிட்டுள்ளார்.   கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் திரை உலகத்தின் சில நடிகை நடிகர்கள் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது தொடர்ந்து வருகிறது.இதில் தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையான தீபிகா படுகோன் தனது கணவரான நடிகர் ரன்வீர் சிங்கிற்கு சிகை அலங்காரம் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை ரன்வீர்சிங் தனது […]

Categories
இராணுவம் தேசிய செய்திகள்

“குடும்பத்தை பிரிந்துள்ளனர்” ராணுவத்தினரை இதற்காவது அனுமதியுங்கள் – ஐகோர்ட்டில் வழக்கு

இணையதளத்தை உபயோகப்படுத்த ராணுவ வீரர்களுக்கு அனுமதி கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது  சமூக வலைத்தளங்களான “பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ அதிகாரியான பி.கே.சவுத்ரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில் ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை பிரிந்து தொலை தூரங்களில் கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலையில் பணிபுரிகிறார்கள். இச்சூழ்நிலையில் குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. அதுமட்டுமன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதே கேள்வியை நடிகர்களிடம் கேட்பிங்களா…? ஷ்ரத்தா ஆதங்கம்.

நடிகர்களிடம் திருமணத்திற்குப் பிறகு நடிப்பாரா என்ற கேள்வி ஏன் கேட்கப்படுவதில்லை என நடிகை ஷ்ரத்தா ஆதங்கம் தெரிவித்துள்ளார் இயக்குனர் பவன் குமார் படைப்பில் கன்னட மொழியில் உருவான யூடர்ன் படத்தின் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.இதை தொடர்ந்து தமிழில் விக்ரம்வேதா,  இவன் தந்திரன்,  நேர்கொண்டபார்வை போன்ற படங்களில் நடித்து புகழாரம் பெற்றுள்ளார்.  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்திற்குப் பிறகு நடிகைகள் நடிப்பது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளார். நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் தனது கருத்துகளை கூறும்போது,  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“டிக்டாக்கிற்கு பதில் ரீல்ஸ்” இன்று இரவு 7.30க்கு…. இன்ஸ்டாகிராம் அறிவிப்பு….!!

இன்று இரவு 7.30 மணி அளவில் ரீல்ஸ் என்ற செயலியை இன்ஸ்டாகிராம் நிறுவனம் வெளியிடவுள்ளது. எல்லையில் சீனா இந்திய ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை கணக்கில் கொண்டும், அதேபோல் இந்திய தகவல்கள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டும், 59 சீன செயலிகளை தடை செய்து உத்தரவிட்டது. அதில், டிக் டாக், ஹலோ, ஷேர்இட் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்தக்கூடிய செயலிகள் அடங்கி இருந்தது குறிப்பிடதக்கது. அதிலும் டிக் டாக் ஹலோ உள்ளிட்ட செயலிகள் இல்லாமல் பலருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்பைடர் மேனாக மாறிய சமந்தா……. வைரலாகும் நெட்டிசன்கள் மீம்…..!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மற்றும்  தெலுங்கு ஆகிய மொழிகளில்  நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் .இவர் அடுத்து தமிழில்  விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து  நடிக்க உள்ளார். இந்நிலையில்  நடிகை சமந்தா தன் வீட்டில் யோகா செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டு ” கார்டனிங்ற்கு அடுத்ததாக நான் என்ஜாய் செய்யும் மற்றொரு விஷயம் யோகா ” என […]

Categories
உலக செய்திகள்

இன்ஸ்டாவில் விற்பதற்கு வைக்கப்பட்ட பிஞ்சு குழந்தைகள்… 3 பேர் அதிரடி கைது..!!

இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை விற்பனை செய்ய பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஈரானில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனைக்கு என பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு உள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை 20 நாட்களே ஆன குழந்தை என்றும் மற்றொரு குழந்தை 20 மாதங்கள் ஆன குழந்தை என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் விற்பனைக்கு வைத்த மூன்றாவது குழந்தையும்  கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மீட்கப்படவில்லை என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிடி கண்ணு என்னாச்சு…..? வெளியான புகைப்படம்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி யின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான டிடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். சமீபத்தில் காலில் அடிபட்டு கட்டுப் போட்டு இருந்த டிடியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் மூழ்கச் செய்தது. இந்நிலையில் டிடி  தற்போது மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். https://www.instagram.com/p/B_5dpntDI50/?utm_source=ig_web_copy_link இதில் தனது கண்களை பச்சையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதான் நா… இதான் என் அழகு… தகதகவென மின்னிய நடிகை சரண்யா… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சின்னத்திரை நடிகை சரண்யாவின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது தொகுப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்து நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலமான சரண்யா தனது அபார திறமையால் முன்னணி சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகின்றார். தற்போது ஆயுத எழுத்து எனும் சீரியலில் நடித்து வரும் இவர் ஊரடங்கு அமலில் உள்ளதால் வீட்டில் பொழுதைப் போக்கி வருகின்றார். https://www.instagram.com/p/B_VAxu5ndli/?utm_source=ig_web_copy_link இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் நடிகை சரண்யாவின் மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியிப்பட்டுள்ளது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நான் ஒரு தொழிலதிபர்… இன்ஸ்டாவில் பல பெண்களிடம் மோசடி… சிக்கிய பிளேபாய்!

இன்ஸ்டாகிராம் மூலம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் பழகி ஏமாற்றிய இன்ஜினியர் சுஜி கைது செய்யப்பட்டுள்ளார் ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் இமெயிலுக்கு சென்னை பெண் மருத்துவர் ஒருவர் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ்பி ஸ்ரீநாத் நாகர்கோவிலை சேர்ந்த சுஜி என்பவரிடம் விசாரணை மேற்கொள்ள பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “பள்ளியில் படிக்கும் காலம் தொடங்கி இப்போது வரை […]

Categories

Tech |