கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலமாக வியாசர்பாடியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் கொண்டுள்ளார். அவரை அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இதையடுத்து கோவைக்கு சென்று அந்த சிறுமியை அழைத்து வந்த பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த சிறுமிக்கும் மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் மற்றும் கணவரின் தங்கை ஆகியோர் சேர்ந்து சிறுமியை அடைத்து சித்திரவதை செய்துள்ளனர். […]
