விபத்துக்குள்ளான விமானத்தில் குழந்தைகளுடன் பயணித்த பெண் ஒருவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் Sri Wijaya Airflight sJ 128 போயிங் என்ற விமானம் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் Pontianak புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து அதிகாரிகளுடன் தொடர்பையிழந்து ரேடாரில் மாயமாகியுள்ளது. இந்நிலையில் தற்போது விமானத்தின் சில பாகங்கள் துண்டு துண்டுகளாக நடுக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் பயணித்த 46 பெரியவர்கள், 7 குழந்தைகள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 6 குழு உறுப்பினர்களின் […]
