பட்டப்பகலில் பெண் ஒருவரின் வீட்டில் பல விலையுயர்ந்த பொருட்கள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பட்டப்பகலில் துணிகரமாக கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. முகமூடி அணிந்த மூன்று பேர் வீட்டினுள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ள இந்த விவகாரம் தொடர்பில் So mei -yan(25) கூறுகையில், “திடீரென்று வீட்டிற்குள் புகுந்த மூன்று கும்பல் சுமார் 400 ஆயிரம் பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களுடன் வெளியே தப்பித்து சென்றனர். சம்பவத்தின் போது நானும்,என்னுடைய […]
