பிரபல இன்ஸ்டாகிரம் மொடல் போதை கும்பலை சேர்ந்தவர் என கருதி போலீசார் அவரை தேடி வருகின்றனர். பிரேசில் நாட்டை சேர்ந்த பிட்னஸ் மொடலான Jennifer Rovero என்ற இளம்பெண்ணை இன்ஸ்டாகிரமில் 17,200 பேர் பின்தொடர்கின்றனர். ஆனால், உண்மையில் Jennifer ஒரு போதைப்பொருள் மற்றும் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் வரும் பணத்தில்தான் ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி, Jennifer உடன் தொடர்புடைய போதை கும்பலில் 21 பேர் […]
