Categories
டெக்னாலஜி

இந்த செயலி இருக்கா….? வீடியோ போட்டா பண மழை கொட்டும்…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!

இன்ஸ்டகிராம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்கும் வசதியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய மக்களை மிகவும் அடிமைகளாகிய ஒரு செயலி டிக் டாக் தான். அதற்கு காரணம் அதில், தங்களது திறமைகளை பொதுமக்கள் காட்டும் போது அவர்கள் மிகப்பெரிய சினிமா பிரபலங்களாக இல்லாவிட்டாலும் கூட, டிக்டாக் செயலியில் வீடியோ வெளியிட்டதற்கு பின், பிரபலமாகி அதற்கான ஒரு போதையை கொடுத்தது விடுகிறது. தற்போது உலக நாடுகளில் டிக்டாக் செயலிக்கு எதிர்ப்புகள் கிளம்பி வரும் சூழ்நிலையில், இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் அந்த […]

Categories

Tech |