Categories
சினிமா

கேப்டன் படத்தின் ‘கைலா’ பாடல்….. இன்று மாலை வெளியீடு….. வெளியான மாஸ் அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் காமெடி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தற்போது கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்யா-சக்தி சௌந்தரராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஸ், உத்தமன், காவியா ஷெட்டி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கேப்டன் திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களே…..! திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்கியுள்ளது. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமையில் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனம் செய்ய வரும் மூத்த குடிமக்கள், வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வரவேண்டும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு குட் நியூஸ்….ஏப்ரல், மே, ஜூன் தரிசன டிக்கெட் இன்று முதல் வெளியீடு…!!!

திருப்பதி ஏழுமலையான் கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று ( மார்ச் 21)ஆம் தேதி திங்கட்கிழமை முதல் ஏப்ரல் மாதத்திற்கான கட்டண தரிசன டிக்கெட்டுகள் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து மார்ச் 22ஆம் தேதி மே மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளதாகவும் மற்றும் மார்ச் 23ஆம் தேதி ஜூன் மாதத்துக்கான டிக்கெட்டுகள் போன்றவை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகளின் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில சட்டசபை தேர்தல்…. வெளியான புதிய தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலைப் பற்றி மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொளி மூலமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி படத்தின்…. அசத்தலான பாடல் இன்று வெளியீடு…. !!!!

இந்தியாவில் பிரபல நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் இன்று வெளியான மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பாட்டா மற்றும் தமிழில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி நடிப்பில் அடுத்தடுத்து தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் வேதாளம் […]

Categories
டெக்னாலஜி

இன்று வெளியாகிறது….ரெட்மி நோட் 11T 5G ஸ்மார்ட்போன்….!!!!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி ரெட்மி பிராண்டின் கீழ் நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்யவுள்ளது. சீனாவில் வெளியான நோட் 11T 5G போனை மாற்றி அமைக்கப்பட்ட வர்ஷன் ஆக வெளியாகிறது நோட் 11T 5G. 6 ஜிபி ரம் + 64 ஜிபி இன்டர்னல் மெமரி, 6 ஜிபி ராம் +128 ஜிபி இன்டர்ணல் மெம்மரி மற்றும் 8 ஜிபி ராம் +128 ஜிபி இன்டர்னல் மெமரி என மூன்று வேரியண்ட்டுகளில் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை… “கட் ஆப்” தரவரிசை பட்டியல்… இன்று வெளியீடு….!!!!!

தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல் கடந்த ஜூலை 26ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடந்தது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 27ம் தேதியுடன் முடிந்தது. நடப்பாண்டு கொரோனா அச்சம் காரணமாக நேரடி முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறாத காரணத்தால் மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதி சான்றிதழ்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தனர். இதையடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி முதல் ஒற்றை சாளர ஆன்லைன் பொறியியல் மாணவர்கள் […]

Categories
சினிமா

இன்று காலை 9 மணிக்கு வெளியாகிறது….. நவரசா படத்தின் ட்ரைலர்….!!!!!

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா, விஜய்சேதுபதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ள நவரசா ஆந்தாலஜி ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இன்று காலை 9:09 மணிக்கு நவரசா ட்ரெய்லர் வெளியாகும் என்று […]

Categories
பல்சுவை

இன்று வெளியாகிறது ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 2 சீரீஸ்….!!!

ரியல் மீ ஸ்மார்ட் வாட்ச் 2 சீரிஸ் இன்று வெளியாக உள்ளது. ரியல் மீ மற்றும் பிளிப்கார்ட்டில் வெளியாகும் ரியல்மி ஸ்மார்ட் வாட்ச் 2 ப்ரோ ரூ.4,999 விற்பனையாகும் என்றும், ரியல் மி ஸ்மார்ட் வாட்ச் 2 ரூ.3,499 விற்பனையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 15 நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் என்றும் ஜிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் மோட் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
ஆன்மிகம்

மக்களே ரெடியா இருங்க….. இன்று காலை 9 மணி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் கோட்டா இன்று வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300தரிசன டிக்கெட்டை இன்று காலை 9 மணிமுதல் இணையதளத்தில் முன்பதிவு […]

Categories
சினிமா

இன்று மாலை 5.30க்கு ரெடியா இருங்க…. செம அறிவிப்பு…..!!!!

சூரரைப்போற்று திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான வேலைகள் அனைத்தும் நடந்து கொண்டு இருக்கின்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது சூர்யா 40 என்ற […]

Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. இன்று வெளியாகும் சாம்சங் எஃப்22….!!!!

சாம்சங் இன்று மதியம் சரியாக 12 மணிக்கு அதன் எஃப்22 மாடல் ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது. 11,499 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6,000 எம்ஏஎச் பேட்டரி, 48 மெகா பிக்சல் கேமரா உட்பட நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. 4 ஜிபி,64 ஜிபி மற்றும் 6gp/128 ஜிபி என இரண்டு மாடல்களும் கருப்பு மற்றும் நீலம் ஆகிய நிறங்களிலும் இது கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் ஸ்டோரில் மட்டுமே இது கிடைக்கும்.

Categories
சினிமா

சர்பட்டா பரம்பரை…. இன்று மதியம் 12 மணிக்கு ட்ரெய்லர்….!!!!!

ஆர்யா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘சார்பட்டா பரம்பரை’. இப்படத்தை பா.இரஞ்சித் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை இயக்குனர் பா.இரஞ்சித் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி சார்பட்டா பரம்பரை படத்தின் டிரெய்லர் இன்று பிற்பகல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல்… அமைச்சர் விஜயபாஸ்கர்…!!!

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன் மூலமாக அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மொத்தம் 3,650 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்… பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிடுகிறார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி 2021 ஆம் ஆண்டில் ஜனவரி ஒன்றாம் தேதி 18 வயது முடிந்த வர்களாக கணக்கிட்டு சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியை மேற்கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு… இன்று வெளியான தேர்வு முடிவு… சென்னை பல்கலைக்கழகம்…!!!

சென்னை பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு முதன்முறையாக ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுக்கான வினாத்தாள்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொண்டு விடைகளை ஏர்போர்ட் பேப்பரில் எழுதி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு எழுதிய மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அரசு கலைக்கல்லூரி மாணவர்கள்… இன்று வெளியாகும் சேர்க்கை விவரம்…!!!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின்  மாணவர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக சேர்க்கை விவரம் குறித்த தகவல்கள் அனுப்பப்பட உள்ளன. கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக நடந்தது. கிட்டத்தட்ட 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 95,000 காலி இடங்களுக்கு 3,12,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், […]

Categories

Tech |