சியோமி நிறுவனத்தின் ரெட்மி ஸ்மார்ட் போன் பெரும்பாலான மக்கள் அனைவரும் கையில் உள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் சார்பில் ரெட்மி 12 சீரிஸ் வெளியாக உள்ளது. ஆனால் அது எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு பலரிடம் இருந்து வருகிறது. தற்போது அது குறித்து அறிவிப்பை சியோமி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை இன்று அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய 200 MP கேமரா சென்சார் […]
