சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்குமார் மரணம் தொடர்பாக சிறைத்துறையின் மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த ஆவனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2016 ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்ட ராம் குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் மின்சார வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் ராம்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனித […]
