தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கொரோனாவை விரட்டி அடிக்க ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்பதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு […]
