உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றதிலிருந்து பலவிதமான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் மற்றும் சட்ட மற்றும் கொள்கை தலைவர் விஜயா காடே ஆகியோர் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு டுவிட்டரில் இனி அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம் என்று மஸ்க் அறிவித்தார். இந்நிலையில் தற்போது 3700 வேலைகளை டுவிட்டரில் […]
